நம்ம மதுரைப்பக்கம் ஒரு விஷயம் மிகவும் நகைச்சுவையாக சொல்வார்கள்.ஒரு சின்ன வாண்டுகிட்ட கிட்ட கூட வரும் பதில் பெரிய ஆராய்ச்சி பண்ணும் அளவிற்கு போவது ஒரு ஆச்சர்யம்.ஏண்டா இப்டியே ஊற சுத்திக்கிட்டு கிடக்குற
படிக்க மாட்டியா? அப்டின்னு கேட்டா,"படிப்போம்ல" நு சொல்லும்.
இந்த பதில் நிகழ் காலமா அல்லது எதிர்காலமா அப்டின்னு யோசிக்கற மாதிரி ஒரு வித்தியாச பதில் அது.அவன் சொன்ன அந்த செய்தி சரியா இல்ல தவறா அப்டின்னு சொல்ல முடியாத ஒரு வினோத பதில் அது. இப்படி ஒரு statement சரியா அல்லது தவறா(true or false )னு சொல்ல முடியாத விசயங்களை ஆங்கிலத்தில் paradox என்பார்கள். paradox என்பது ஒரு செய்தியை சரியா அல்லது தவறா என சொல்ல முடியாத நிலை.
உதாரணமாக ஒரு செய்தியை ஆங்கிலத்தில் காண்போம். "this sentence is false " இதற்க்கு ஒரு நல்ல உதாரணம் .இந்த செய்தி சரியா அல்லது தவறா எனக்கூற முடியாத ஒன்று. சரி என்று சொன்னால் அந்த செய்தி தவறாக மாறிவிடும். அல்லது தவறு என்று சொன்னால் அந்த செய்தி சரியான ஒன்று என்று ஆகிவிடும் .இந்த நிலை தான் paradox என்று சொல்லப்படுகிறது . நாம் உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு காண்போம்.தலையில் முடி அதிகம் உள்ளவர்கள் இதனை சரியா இல்லை தவறா என யோசிக்கலாம்.
a lier says "everything i say is lie"

Nobody goes to that restaurant; it's too crowded.
Don't go near the water 'til you have learned how to swim.
The man who wrote such a stupid sentence can not write at all.
If you get this message, call me, and if you don't get it, don't call.
I know you are a lier and what you said about paradox is true....... how is it?
ReplyDelete